உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வருகிற 18–ந்தேதி பூச்சொரிதல் விழா

March 11, 2016 trichypress 0

திருச்சி உறையூரில் வீற்றி ருக்கும் வெக்காளி அம்மனுக்கு வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு கோவில் நிர்வாக அதிகாரி பூச்சொரி தலை தொடங்கி வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு […]

trichy news

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அக். 31-ம் தேதி குறைதீர் நாள் முகாம்

October 16, 2015 trichypress 0

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவகத்தில் வரும் அக்டோபர் 31-ம் தேதி 8 மாவட்ட தாரர்களுக்கான பாஸ்போர்ட் குறைதீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டத்தினர் பங்கேற்ற பயன்பெறலாம். திருச்சி […]

Job Openings

அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

October 16, 2015 trichypress 0

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) பெண்கள் பிரிவில் ஆதரவற்ற விதவைகள், தாழ்த்தப்பட்ட-அருந்ததியினர் பெண்கள் […]

Trichy News

திருச்சியில், மாநிலஅளவில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது

October 16, 2015 trichypress 0

திருச்சியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது. கூடைப்பந்துபோட்டி மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. 19 வயதுக்கு உட்பட்ட […]

trichy news

திருச்சியில் அப்துல்கலாம் பிறந்த நாளை யொட்டி அறிவியல் கண்காட்சி

October 16, 2015 trichypress 0

திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக அப்துல்கலாமுக்கு பாடம் நடத்திய பேராசிரியர் சின்னதுரை மற்றும் கல்லூரி தோழர் சம்பத்குமார் கலந்து […]

trichy news

அக். 19, 20 தேதிகளில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

October 15, 2015 trichypress 0

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கிடையேயான கேரம் போட்டி திருச்சி, அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக். 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். 6-ம் வகுப்பு […]

trichy news

திருச்சி நகரில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் மேயர் ஜெயா வேண்டுகோள்

October 15, 2015 trichypress 0

திருச்சி நகரில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மேயர் ஜெயா வேண்டுகோள் விடுத்து உள்ளார். துணிப்பை திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை நிதியுதவி மற்றும் […]

trichy news

திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

October 15, 2015 trichypress 0

திருச்சி : திருச்சி கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சி கரூர் பை பாஸ் ரோடு, பழைய கரூர் ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில் […]

trichy news

டிஐஜி தகவல் தொழிலக பாதுகாப்பு அலுவலகத்தில் ஓட்டுநர் காலிப் பணியிடம்

October 14, 2015 trichypress 0

திருச்சி : திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணிக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார […]

Trichy News

திருச்சி கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கியது திரளான பக்தர்கள் தரிசனம்

October 14, 2015 trichypress 0

  திருச்சி கோவில்களில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நவராத்திரி விழா திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று […]