பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உலகின் விலைமதிப்பற்ற ஸ்ரீரங்கம் வைரம்

May 9, 2016 trichypress 0

ஒற்லோவ் (Orlov Diamond) அரங்கநாதரின் (மூலவர்) நெற்றியில் இருந்தது . ஒரு பிரான்சு வீரன் இந்த வைரத்தை திருடி மதராசிலுள்ள ஒரு பிரிட்டிஷ் மாலுமிக்கு விற்றுள்ளான். பின்னர் கி.பி 1750 லிருந்து பல அயல் […]

Trichy-Uraiyur was the capital city of chola dynasty

May 3, 2016 trichypress 0

சங்க காலத்திலும், பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் உறையூர் சோழப் பேரரசின் தலைநகராய் விளங்கியது. ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழநாட்டில் ஒரு பிரிவாக உறையூர் வளம் பெற்றிருந்தது. உறையூரைப் பதினைந்தது சோழ மன்னர்கள் தலைநகராகக் […]

ரூ. 17 லட்சம் மதிப்பில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதிய தங்க ஹனுமந்த வாகனம்

April 27, 2016 trichypress 0

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான புதிய தங்க ஹனுமந்த வாகனத்தை சென்னையைச் சேர்ந்த உபயதாரர் திங்கள்கிழமை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமனிடம் வழங்கினார்.  ஸ்ரீரங்கம் கோயிலில் […]

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி

April 20, 2016 trichypress 0

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். திருக்கோயில்களை தூய்மைப்படுத்தும் விதமாக மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் […]

உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் வருகிற 18–ந்தேதி பூச்சொரிதல் விழா

March 11, 2016 trichypress 0

திருச்சி உறையூரில் வீற்றி ருக்கும் வெக்காளி அம்மனுக்கு வருகிற 18–ந்தேதி (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் நடைபெறுகிறது. அன்று காலை 6.30 மணிக்கு கோவில் நிர்வாக அதிகாரி பூச்சொரி தலை தொடங்கி வைக்கிறார். மாலை 6.30 மணிக்கு […]

No Image

ஸ்ரீரங்கத்தில் தெப்ப உற்சவ விழா ரெங்கநாதர் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி 3 முறை வலம் வந்தார்

February 18, 2016 trichypress 0

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று தெப்ப உற்சவ விழா நடந்தது. இதில் ரெங்கநாதர் உபநாச்சியார்களுடன் எழுந்தருளி 3 முறை தெப்பத்தை வலம் வந்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இந்தியாவில் உள்ள 108 வைணவ திருத்தலங்களில் […]

Trichy News

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் விழா

October 8, 2015 trichypress 0

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பொன்னூஞ்சல் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூதநாயகி அம்மன் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் பூதநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் […]

sri-ranganathaswamy-temple

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 2-ம் கட்ட கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடக்கிறது கோபுரங்களில் சாரங்கள் பிரிக்கும் பணி தீவிரம்

October 7, 2015 trichypress 0

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 2-ம் கட்ட கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கிறது. இதற்காக கோபுரங்களில் சாரங்கள் பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராஜ கோபுரம் பூலோக வைகுண்டத்திலும், 108 வைணவ தலங்களிலும் […]

Trichy News

சமயபுரம் கோவிலில் ரூ. 67 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்

September 22, 2015 trichypress 0

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவில் இணை ஆணையர் தென்னரசு, திருச்சி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முல்லை, திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் […]

No Image

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ எடையில் கொழுக்கட்டை படையல்

September 12, 2015 trichypress 0

திருச்சி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலில் 150 கிலோ எடையில் பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட உள்ளது. பிரமாண்ட கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 17–ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. […]