. . .

Category: Trichy Events

Trichy Events, Functions, celebrations in Trichy

Flights Timing from Trichy to Colombo

1.Flight :132(Sri Lankan) Dep.time :9:10 am Arr.time :10:10 am Days : Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday 2.Flight :134(Sri Lankan) Dep.time :4:00 pm Arr.time :5:00 pm Days : Tuesday Thursday Saturday 3.Flight :136(Sri Lankan) Dep.time :4:00 pm Arr.time :5:00 pm Days : Monday Friday Sunday 4.Flight :136(Sri Lankan) Dep.time :4:20 pm Arr.time :5:20 pm […]

Flights Timing from Trichy to Singapore

1.Flight -2667(Tiger) Dep.time :12:45 am Arr.time  :7:40 am Available Day :Monday 2.682(Air-India Express) Dep.time :3:20 am Arr.time  :9:55 am Available Day : Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday 3.2665(Tiger Airways) Dep.time :10:15 am Arr.time  :5:05 pm Available Day : Wednesday Friday Sunday 4.2663(Tiger) Dep.time :10:50 pm Arr.time  :5:35 am Available Day : Monday Tuesday […]

Trichy-Uraiyur was the capital city of chola dynasty

சங்க காலத்திலும், பின்னர் சங்கம் மருவிய காலத்திலும் உறையூர் சோழப் பேரரசின் தலைநகராய் விளங்கியது. ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த சோழநாட்டில் ஒரு பிரிவாக உறையூர் வளம் பெற்றிருந்தது. உறையூரைப் பதினைந்தது சோழ மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். அவர்களில் தித்தன், நெடுங்கிள்ளி, கரிகாலன், கோப்பெருஞ்சோழன் முதலானோர் முக்கியமானவர்கள். தற்போது திருச்சி ஒரு பகுதியாக உறையூர் விளங்குகிறது. உறையூர் நகரின் பரப்பளவு 23.26 ச.மைல்கள். இது கடல் மட்டத்திற்கு மேல் 78 மீ உயரத்தில் உள்ளது. உறையூருக்கும் தென்னுருக்கும் […]

அக். 10-ல் மண்ணச்சநல்லூரில் குடும்ப அட்டைகள் பதிவு மாற்ற முகாம்

trichy news

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் குடும்ப அட்டைகளில் பதிவு மாற்றங்கள் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் (அக். 10) சனிக்கிழமை நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள 74 குடிமைப் பொருள் அங்காடிகளில் பொது விநியோகப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைகளில், தேவையான பதிவு மாற்றங்கள் மேற்கொள்வதற்காக இந்த முகாம் நடைபெறுகிறது. மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும். மண்ணச்சநல்லூர் […]

லால்குடி, புள்ளம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

Trichy News

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் புள்ளம்பாடி வட்டாரங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் அக். 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். லால்குடி வட்டாரத்துக்கான முகாம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அக். 10-ம் தேதியும், புள்ளம்பாடி வட்டாரத்துக்கான முகாம் புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அக். 17-ம் தேதியும் நடைபெறும். இந்த முகாம்கள் காலை 10 மணிக்குத் தொடங்கி பகல் 1 மணி வரை நடைபெறும். எலும்பு முறிவு […]

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி அக். 11-ல் சிறப்பு முகாம்

trichy news

வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப் பணியையொட்டி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக். 11) சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணி செப். 15-ம் தேதி தொடங்கி அக். 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்காளர் பெயர் பட்டியலை பொதுமக்கள் […]

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 2-ம் கட்ட கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடக்கிறது கோபுரங்களில் சாரங்கள் பிரிக்கும் பணி தீவிரம்

sri-ranganathaswamy-temple

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 2-ம் கட்ட கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (நவம்பர்) நடக்கிறது. இதற்காக கோபுரங்களில் சாரங்கள் பிரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராஜ கோபுரம் பூலோக வைகுண்டத்திலும், 108 வைணவ தலங்களிலும் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தன. முதல்கட்டமாக 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னதிகளுக்கும் கடந்த மாதம் 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 2-ம் கட்ட கும்பாபிஷேகத்திற்கான […]

Bharathidasan University re-launches M. Tech. degree

  The Bharathidasan University has re-launched M. Tech degree offered by the School of Engineering and Technology (SET) after a gap of two years. It was suspended in 2012-13 after admitting five batches, citing lack of infrastructure on pure science. V.M. Muthukumar, Vice-Chancellor, who formally re-launched the school at a programme held at the university, […]