ராதா கல்யாண வைபவம்

மண்ணச்சநல்லூர், மார்ச் 15: மண்ணச்சநல்லூர் மேல அக்ரஹாரத்தில் உள்ள ராம பஜனை மடத்தில் ராதா கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குழந்தைகள் ராமர்,  சீதை, முருகன், விநாயகர், கிருஷ்ணர், ராதா உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மண்ணச்சநல்லூர் ராமபஜனை மடத்தில் நடந்த ராதா கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Source: திருச்சி – Dinakaran

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*