. . .

நாளை மக்களை தேடி முகாம்

Trichy News

திருச்சி  :

திருச்சி வருவாய்த்துறை சார்பில் திருச்சி(கிழக்கு)- தேவதானம் மற்றும் சிந்தாமணி. திருச்சி(மேற்கு)_ பிராட்டியூர் மேற்கு, திருவெறும்பூர்-அரசங்குடி, ரங்கம்- முடிகண்டம், மணப்பாறை- அணியாப்பூர், மருங்காபுரி அக்கியம்பட்டி, லால்குடி- குமுளூர், மண்ணச்சநல்லூர்- மேல்பந்து, முசிறி- மாவிலிப்பட்டி, துறையூர்-நடுவலூர், தொட்டியம்-எம்.களத்தூர் ஆகிய கிராமங்களில் தாசில்தார், வருவாய்துறை அலுவலர்கள் தலைமையில் மக்களை தேடி முகாம்  நாளை (9ம் தேதி) நடைபெறுகிறது.

SOURCE : Dinakaran