No Image

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி இலைபோட்டு கிழங்கு தின்று விவசாயிகள் போராட்டம் திருச்சி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

November 26, 2016 trichypress 0

திருச்சி, : தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வாழை இலையில் மரவள்ளிக்கிழங்கை வைத்து சாப்பிட்ட விவசாயிகளால் திருச்சி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் […]

No Image

மழை பொய்த்ததால் போட்ட முதலே கிடைக்கவில்லை கடலை விவசாயிகள் கவலை இழப்பீடு வழங்க கோரிக்கை

November 26, 2016 trichypress 0

தா.பேட்டை, : முசிறி தாலுகாவில் மானாவாரியாக கடலை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு  பருவமழை பொய்த்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முசிறி […]

No Image

இ.பி ரோட்டுக்கு ஆடுவதை கூடத்தை இடம் மாற்ற இறைச்சி வியாபாரிகள் எதிர்ப்பு

November 26, 2016 trichypress 0

திருச்சி, : காந்திமார்க்கெட் பின்புறம் ஆடுவதை கூடம் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு மாநகராட்சி சார்பில் நவீன ஆடுவதை கூடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதன்அருகிலேயே ஏற்கனவே செயல்பட்ட ஆடுவதை கூடம் […]

No Image

மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருச்சியில் டிசம்பர் 3ல் வேலைவாய்ப்பு முகாம்

November 26, 2016 trichypress 0

திருச்சி, : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் டிசம்பர் 3ம் தேதி திருச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்துள்ளதாவது.  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு […]

No Image

நன்னீர் மீன் வளர்ப்புக்கு 50 சதவீதம் மானியம்

November 26, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி  கலெக்டர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு : தமிழக அரசு மீன்வளத்துறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி  மற்றும் மீன் வள மேலாண்மை மற்றும் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ்  மீன்வளர்ப்பில் […]

Trichy News

கார்கில் வீரருக்கு மரியாதை ஆட்டோக்களுக்கு இலவச மீட்டர்

July 27, 2016 trichypress 0

திருச்சி : ஆட்டோக்களுக்கு இலவச மீட்டர் வழங்க வேண்டும் என்று ரங்கத்தில் நடந்த சிஐடியு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாநகர் மாவ ட்ட சிஐடியு 13வது மாநாடு ரங்கத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் […]

மாநில நீச்சல் போட்டி 3 மாணவிகள் வெண்கலம் வென்று சாதனை

July 27, 2016 trichypress 0

திருச்சி : முதல்வர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டியில் திருச்சியை சேர்ந்த 3 மாணவிகள் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில், […]

பென்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் மருத்துவம் படிக்க 40 பேர் பிலிப்பைன்ஸ் பயணம்

July 26, 2016 trichypress 0

திருச்சி :  பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பெர்ெபக்சுவல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவ, மாணவிகளை பென்ஸ் எஜுகேஷன் அகாடமி கல்வி நிறுவனம் மருத்துவ கல்வி […]

trichy news

திருச்சியில் குரூப் 4 மாதிரி தேர்வு

July 26, 2016 trichypress 0

திருச்சி : திருச்சியில் காஞ்சிபுரம் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.  வேறு எந்த கட்டணமும் கிடையாது.  […]

Trichy News

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

July 22, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தையொட்டி ஈஷா யோகா மையம் சார்பில் திருச்சி மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச யோகா […]