No Image

யார் காலாவதியானவர்கள் என்று ஆர்.கே.நகரில் தெரிந்துவிட்டது டிடிவி தினகரன் பேட்டி

March 15, 2018 trichypress 0

திருச்சி, மார்ச் 15: யார் காலாவதியானார்கள் என்று ஆர்.கே.நகரில் தெரிந்து விட்டது என்று டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களிடம் கூறினார்.மதுரை மேலூரில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள டிடிவி தினகரன் எம்எல்ஏ சென்னையில் […]

No Image

ராதா கல்யாண வைபவம்

March 15, 2018 trichypress 0

மண்ணச்சநல்லூர், மார்ச் 15: மண்ணச்சநல்லூர் மேல அக்ரஹாரத்தில் உள்ள ராம பஜனை மடத்தில் ராதா கல்யாண வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு குழந்தைகள் ராமர்,  சீதை, முருகன், விநாயகர், கிருஷ்ணர், ராதா உள்ளிட்ட பல்வேறு […]

No Image

நூறுநாள் வேலை தொழிலாளர்கள் சாலைமறியல் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

March 15, 2018 trichypress 0

துறையூர், மார்ச் 15: துறையூர் அருகே வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்த நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சாலைமறியல் வாபஸ் பெறப்பட்டது. துறையூர் அடுத்த த.பாதர்பேட்டையில் […]

No Image

பள்ளி ஆண்டு விழா

March 15, 2018 trichypress 0

தா.பேட்டை, மார்ச் 15:  முசிறி அடுத்த திண்ணக்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கிளாரா தலைமை வகித்தார்.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் மணிவண்ணன், சிறப்பாசிரியர் மதுமதி […]

No Image

மண்ணச்சநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

March 15, 2018 trichypress 0

மண்ணச்சநல்லூர், மார்ச் 15:  மண்ணச்சநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மண்ணச்சநல்லூர் லயன்ஸ் சங்கம், ஜீயபுரம் உட்கோட்ட காவல் துறை, […]

No Image

பாரதிதாசன் பல்கலைகழத்தில் 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

March 14, 2018 trichypress 0

திருச்சி,மார்ச்14: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வருகிற 17ம் தேதி வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமானது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை […]

No Image

அணுமின்னாலை நீராவி ஆக்கிகள் தயாரிக்க பெல்லுக்கு ரூ.736 கோடி ஆர்டர்

March 14, 2018 trichypress 0

திருச்சி, மார்ச் 14: கடும் பன்னாட்டு போட்டி ஏலத்திற்கிடையே ரூ.736 கோடி மதிப்பில் இந்திய அணுமின் கழகத்திற்காக (என்பிசிஐஎல்) அணு மின்னாலை நீராவி ஆக்கிகளைத் தயாரித்து வழங்கும் குறிப்பிடத்தக்க ஆணையை பெல் நிறுவனம் வென்றுள்ளது. […]

No Image

கல்பட்டிசத்திரம்-தாமரைப்பாடி வரை 2வது ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

March 14, 2018 trichypress 0

மணப்பாறை, மார்ச் 14:   வையம்பட்டி அருகேயுள்ள கல்பட்டிசத்திரத்திலிருந்து தாமரைப்பாடி வரை உள்ள 2வது  ரயில் பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. சென்னையிலிருந்து திண்டுக்கல் வரை ரயில் பாதை அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களாக நடந்து […]

No Image

உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மதிப்புக்கூட்டும் இயந்திர மையங்கள் அமைக்க அழைப்பு

March 14, 2018 trichypress 0

திருச்சி,மார்ச் 14: தமிழகத்தில் மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியினை பெருக்கும் வகையில் ‘நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம்” என்ற திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மானாவாரி நிலத் தொகுப்புகள் […]

No Image

தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் இடையே இருவழிப்பாதை இன்ஜினியரிங் பணி ரயில் சேவையில் மாற்றம்

March 14, 2018 trichypress 0

திருச்சி, மார்ச் 14:  மதுரை கோட்டத்திற்குட்பட்ட தாமரைப்பாடி-கல்பட்டிசத்திரம் இடையே இருவழிப்பாதை பணிக்காக இன்ஜினியரிங் பணிகள் நடைபெற உள்ளதால் திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு […]