No Image

இருங்களூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு ரூ.12 லட்சம் மதிப்பில் 1,112 பேருக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் ராஜாமணி வழங்கினார்

November 30, 2017 trichypress 0

திருச்சி, நவ.30: திருச்சி மண்ணச்சநல்லூர் அடுத்த இருங்களூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 1,112 பயனாளிகளுக்கு  ரூ.12லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.நலத்திட்ட உதவிகள் […]

No Image

இரும்பு ராடால் சரமாரி விளாசல் மணல் திருட்டை தடுத்ததால் 4 பேர் மீது கொடூர தாக்குதல் கும்பலை கண்டித்து பொதுமக்கள் மறியல்

November 30, 2017 trichypress 0

திருச்சி, நவ.30: திருச்சி அருகே மணல் திருட்டை  தடுத்த  4 இளைஞர்களை இரும்பு ராடால் கொடூரமாக தாக்கிய கும்பலை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே உள்ள சென்னகரை கிராமம் […]

No Image

காற்றில் பறந்த அதிகாரிகள் உறுதிமொழி வைரம்பட்டி சாலையில் நாற்றுநடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் முடிவு

November 30, 2017 trichypress 0

மணப்பாறை, நவ.30: வையம்பட்டி அருகே பேச்சுவார்த்தை முடிவின்படி  சாலையை செப்பனிட அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் வைரம்பட்டி சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.மணப்பாறையை அடுத்த வையம்பட்டி […]

No Image

வருவதும் போவதுமாக திருச்சியில் கண்ணாமூச்சி காட்டிய மழை

November 30, 2017 trichypress 0

திருச்சி, நவ.30: திருச்சியில் கடந்த 3 நாட்களாக மழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. மழை வருவது போல் மேகமூட்டம் திரள்வதும், பின்னர் அது கலைந்து வெயில் வருவதும் நடந்தது. எப்போதா வது சாரல் போல் […]

No Image

துறையூர் பகுதியில் மின்ஆய்வு

November 30, 2017 trichypress 0

துறையூர், நவ.30: துறையூர் பகுதியில் 17 குழுக்கள் மின் ஆய்வு செய்தது.தமிழ்நாடு மின்சார வாரிய திருச்சி பெருநகர மேற்பார்வை பொறியாளர் ரவீந்திரநாத் உத்தரவுபடி துறையூர் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தலைமையில் துறையூர் கோட்டத்தில் உள்ள செங்காட்டுப்பட்டி […]

No Image

ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் டிச.7 வரை சிறப்பு கவுன்ட்டர்கள்

November 29, 2017 trichypress 0

திருச்சி, நவ.29:  ஹச் பயணத்துக்கு பாஸ்போட் விண்ணப்பத்திருந்தவர்களுக்கு டிசம்பர் 7ந்தேதி வரை சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட உள்ளன.இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹஜ் பயணத்துக்கான விண்ணப்பங்களை […]

No Image

4 ஆண்டுகளில் ஆன்லைனில் 10.90 லட்சம் பேருக்கு வருவாய்த்துறை சான்றிதழ் தேசிய தகவல் மைய அலுவலர் தகவல்

November 29, 2017 trichypress 0

திருவெறும்பூர், நவ. 29:  திருச்சியில் கடந்த 4 ஆண்டில் ஆன்லைனில் 10.90 லட்சம் பேருக்கு வருவாய்த்துறை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார். திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் தேசிய தகவல் மையத்தின் மாவட்ட தகவல் அலுவலர் […]

No Image

பஞ்சாலை ஆக்கிரமித்துள்ள 55 ஏக்கர் நிலத்தை மீட்க மார்க்சிஸ்ட் போராட்டம்

November 29, 2017 trichypress 0

மணப்பாறை, நவ. 29:  பஞ்சாலை ஆக்கிரமித்துள்ள 55 ஏக்கர் நிலத்தை மீட்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடந்தது. மணப்பாறை கோவில்பட்டி சாலையில் தனியார் பஞ்சாலை உள்ளது. இந்த பஞ்சாலை அருகே உள்ள அரசுக்கு […]

No Image

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரம் பெருந்தலைவர் மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு

November 29, 2017 trichypress 0

துறையூர், நவ. 29:  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற தீவிர பிரசாரம் செய்வது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. துறையூரில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திருச்சி வடக்கு […]