No Image

திருச்சியில் 8ம் வகுப்பு மாணவன் யோகா சாதனை

September 28, 2017 trichypress 0

திருச்சி:  பதஞ்சலி சாதனை புத்தகத்தில் இடம்பெற திருச்சியில் 8ம் வகுப்பு மாணவர் உலக சாதனைக்காக யோகா சாதனை நிகழ்த்தினார். திருச்சியில் ருத்ரசாந்தி யோகாலாயம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 8ம் வகுப்பு மாணவன் நயினார் […]

No Image

என்எஸ்எஸ் முகாம் துவக்க விழா

September 28, 2017 trichypress 0

திருச்சி: உறையூர் எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் 7 நாட்கள் சிறப்பு முகாம் ஏகிரிமங்கலம் கிராமத்தில் கடந்த 24ம் தேதி துவங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராணயன் தலைமை வகித்தார். […]

No Image

தடை மீறி ஆர்ப்பாட்டம் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் 48 பேர் கைது

September 28, 2017 trichypress 0

திருச்சி:  திருச்சியில் போலீசாரின் தடைஉத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சுமைப்பணி தொழிலாளர்கள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவராக இருப்பவர் ராமர். இவரது […]

No Image

பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் அகற்றம்

September 28, 2017 trichypress 0

திருச்சி: திருச்சியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் அகற்றினர்.மாநகரில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக பஸ்களில் உள்ள ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அழிக்க வேண்டும் என […]

No Image

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.61.46லட்சம் உண்டியல் வசூல்

September 28, 2017 trichypress 0

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன்கோயிலில் ரூ.61.46லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது.திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனை வழிபட்டு காணிக்கைகள் உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இருமுறை […]

No Image

கலை இலக்கிய பெருமன்ற பாரதி விழா

September 27, 2017 trichypress 0

திருவெறும்பூர்: திருவெறும்பூர் தமிழ்நாடுகலை இலக்கிய பெருமன்றம் 15ம் ஆண்டு பாரதிவிழா வேங்கூர் அண்ணா சீரணிஅரங்கத்தில் நடந்தது. தமிழ்நாடுகலை இலக்கியமன்ற தலைவர் மனோன்மணி தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவை துணைத் தலைவர் முத்து […]

No Image

முசிறி, புலிவலம் பகுதி விவசாயிகள் மானாவாரி நிலக்கடலையில் ஜிப்சம் இட்டு அதிக மகசூல் பெறலாம் வேளாண் உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

September 27, 2017 trichypress 0

திருச்சி:  முசிறி, புலிவலம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஜிப்சம் இட்டு அதிக மகசூலை பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து முசிறி வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளதாவது: முசிறி வட்டாரத்தில் […]

No Image

குணசீலத்தில் பிரம்மோற்சவம் விழா தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா அக். 1ல் தேரோட்டம்

September 27, 2017 trichypress 0

திருச்சி: குணசீலம் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான நேற்று பெருமாள் தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அக்டோபர் 1ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.முசிறி அருகே குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி […]

No Image

இன்று 5ம் ஆண்டு நினைவு தினம் அடைக்கலராஜ் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டு வாருங்கள் ஜோசப் லூயிஸ் அழைப்பு

September 27, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று (27ம் தேதி) காலை 9.30 மணிக்கு  ஜென்னி பிளாசாவில் உள்ள அடைக்கலராஜின் சிலைக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், […]

No Image

மாணவர் சங்க கூட்டம்

September 27, 2017 trichypress 0

தா.பேட்டை: முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  முன்னாள் மாணவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் சேகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சாக்கீர்ஜான் முன்னிலை வகித்தார்.  செயலாளர் நித்தியானந்தம் பேசினார். இதில் […]