No Image

இன்று முதல் திருச்சி-சென்னை இடையே புதிய விமான சேவை

August 31, 2017 trichypress 0

திருச்சி:  திருச்சி- சென்னைக்கு புதிய விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. திருச்சி கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையாக ஜெட் ஏர்வேஸ் விமானம் […]

No Image

மணப்பாறை சந்தையில் 3,000 ஆடுகள் விற்பனை

August 31, 2017 trichypress 0

மணப்பாறை: பக்ரீத் பண்டிகையையொட்டி மணப்பாறை ஆட்டு சந்தையில் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. குர்பானிக்கு ஆடுகள் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை மாட்டுச்சந்தை மிக பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று […]

No Image

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.60.30 லட்சம் உண்டியல் வசூல்

August 31, 2017 trichypress 0

திருச்சி:  ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.60.30லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று காலை […]

No Image

கொள்ளிடம் டோல்கேட்டில் நிழற்குடை ஆக்கிரமிப்பு

August 31, 2017 trichypress 0

மண்ணச்சநல்லூ: மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கொள்ளிடம் டோல்கேட்டில் லால்குடி ரோட்டில் பயணிகள் நிழற்குடையுடன் கூடிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது. திருச்சியில் இருந்து டோல்கேட் வழியாக லால்குடி, அரியலூர், சிதம்பரம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் அந்த […]

No Image

கல்லூரியில் ‘ஸ்வச்சதா ஆப்’ டவுன்லோடு விழிப்புணர்வு

August 31, 2017 trichypress 0

திருச்சி:  தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்வச்சதா ஆப் செலியை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் நகரில் குப்பைகள் தேங்கி கிடக்கும் இடம் குறித்து புகார் அளித்தால் உடனடியாக திருச்சி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குப்பைகள் […]

No Image

அனுமதியின்றி மணல் அள்ளிய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

August 30, 2017 trichypress 0

திருச்சி:  திருச்சி உறையூர் லிங்கம் நகர் கொடிங்கால் வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக பொதுப்பணித்துறையினருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 4 […]

No Image

செங்காட்டுப்பட்டியில் வரத்துவாரி ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் உத்தரவு

August 30, 2017 trichypress 0

துறையூர்: செங்காட்டுப்பட்டியில் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.துறையூர் அருகேயுள்ளது  செங்காட்டுப்பட்டி. பச்சமலையில் மழைபெய்தால் அந்த தண்ணீர் செங்காட்டுபட்டிக்கு அருகேயுள்ள கோம்பைபுதூர் பகுதியில் ஓடையாக மாறி கீரம்பூர் ஏரிக்கு  வரும். கடந்த […]

No Image

கல்லக்குடி கிராமத்தில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

August 30, 2017 trichypress 0

லால்குடி,:    கல்லக்குடி கிராமத்தில் வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடி கிராமத்தில்  கன்னிகா பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு ஆலயங்கள் ராஜாகோபுரம், விமானம் கலசங்கள், கொடிமரம் புத்தம் […]

No Image

திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இருக்கைகள் சேதம்

August 30, 2017 trichypress 0

திருவெறும்பூர்: திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் இருக்கைகள் சேதமடைந்துள்ளதால் பயணிகள் அமர இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.திருவெறும்பூரில் பெல் நிறுவனமும் அதை சார்ந்து நூற்றுக்கணக்கான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளும்  அமைந்துள்ளது. மேலும் ஹெச்ஏபிபி, துப்பாக்கி  […]

No Image

அண்ணா பல்கலை. கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி

August 30, 2017 trichypress 0

திருச்சி: சென்னை அண்ணா பல்கலைக்கழக 14வது மண்டலங்களுக்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி திருச்சி சமயபுரம் கே.  ராமகிருஷ்ணன் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.14 கல்லூரி அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டி 2 நாட்கள் […]