No Image

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பட்டன்கள் இன்றி வழங்கப்பட்ட அரசு சீருடைகள்: மாணவர்களே தைத்து அணிந்த அவலம்

July 31, 2017 trichypress 0

ஆம்பூர்: பேரணாம்பட்டு அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய சீருடைகள் கிழிந்தும், பட்டன்கள் இன்றியும், காஜாக்கள் இல்லாமலும் வழங்கப்பட்டதால் சீருடைகளை மாணவர்களே தைத்து அணிந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய […]

No Image

அரசு அலுவலகங்களுக்கு மென்தமிழ் சொல்லாளர் மென்பொருள்

July 31, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் என்ற மென்பொருளை தமிழ் வளர்ச்சி இயக்குனர் விஜயராகவன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினார். அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருளை […]

No Image

மணப்பாறை அருகே பைக் மீது கார் மோதி 2 வியாபாரிகள் பலி

July 31, 2017 trichypress 0

மணப்பாறை: மணப்பாறை அருகே டூவீலர் மீது பைக் மோதிய விபத்தில் 2 ஜவுளி வியாபாரிகள் பரிதாபமாக இறந்தனர். மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது யாசின் (35). இவர் புத்தாநத்தத்தில் ரெடிமேட் ஜவுளி […]

No Image

முசிறி பகுதி கடைகளில் புகையிலை பொருள் விற்ற வியாபாரிகள் மீது வழக்கு

July 31, 2017 trichypress 0

தா.பேட்டை: முசிறி பகுதியில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முசிறி சப்இன்ஸ்பெக்டர்கள் அம்பிகா, சேகர் ஆகியோர் முசிறி கைகாட்டி அருகே சேலம் […]

No Image

அன்பில் பெருமாள் கோயிலில் நாளை ஜேஷ்டாபிஷேகம்

July 31, 2017 trichypress 0

திருச்சி: லால்குடி அன்பில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் நாளை ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலின் உப கோயிலான லால்குடி அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாளை (1ம் தேதி) ஜேஷ்டாபிேஷகம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு […]

No Image

நீட்தேர்வில் விலக்களிக்ககோரி திருச்சியில் மனித சங்கிலி திமுக, கூட்டணி கட்சிகள் நடத்தினர்

July 28, 2017 trichypress 0

திருச்சி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்ககோரி திமுகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். நீட்தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி […]

No Image

2ம்நிலை காவலர் தேர்வு உடற்தகுதி தேர்வில் 842 பேர் பங்கேற்பு

July 28, 2017 trichypress 0

திருச்சி: திருச்சியில் நேற்று 2ம்நிலை காவலர் பதவிக்கான உடற்தகுதிதேர்வு துவங்கியது. மொத்தம் 6நாட்கள் நடைபெறும் இத்தேர்வில் முதல்கட்டமாக 842 பேர் பங்கேற்றனர். தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைக்காவலர் பிரிவில் காலிபணியிடங்கள் நிரப்ப 410 மையங்களில் […]

No Image

ஆறுகளில் முறைகேடாக மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு குறைதீர்நாள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

July 28, 2017 trichypress 0

திருச்சி: ஆறுகளில் முறைகேடாக மணல் அள்ளுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக குறைதீர்நாளில் விவசாயிகள் சரமாரி குற்றம்சாட்டினர். திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது. மாவட்ட […]

No Image

பாம்பாட்டிபட்டி பள்ளியை தரம் உயர்த்தாததால் தர்ணா மாணவர், பெற்றோர் போராட்டம்

July 28, 2017 trichypress 0

மணப்பாறை: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள முகவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பாட்டிபட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 192 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த 2013-14ல் பொதுமக்கள் ரூ.1 […]

No Image

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.4லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

July 28, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணி ஒருவர் கடத்தி வந்த ரூ.4லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர்ஏசியா விமானம் நேற்று திருச்சி […]