No Image

மே 1ல் டாஸ்மாக் மூடல்

April 29, 2017 trichypress 0

திருச்சி: மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.திருச்சி மாவட்டத்தில் வரும் 1ம் தேதி மே தினத்தை முன்னிட்டு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், மற்றும் […]

No Image

பொதுப்பாதையில் கழிவறை கட்டியதை எதிர்த்ததால் அகதிகளான பரிதாபம்

April 29, 2017 trichypress 0

மணப்பாறை: நாடகத்தில் ராஜாவாக நடிக்கும் நாங்கள் அகதிகளாக அலைவதாக இருதரப்பு மோதலில் ஊரை விட்டு வெளியேறிய குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தம் சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் ஒரு பிரிவினர் பொதுப் […]

No Image

தமிழக அரசில் பணியாற்றிய மாஜி படைவீரர் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் கலெக்டர் தகவல்

April 29, 2017 trichypress 0

திருச்சி: முன்னாள் படை வீரர்களின் மனைவிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு தமிழக அரசுப் பணிக்கான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளது.இது குறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டத்தில் மறு வேலைவாய்ப்பாக […]

No Image

பொதுத்துறை பங்குகளை விற்க எதிர்ப்பு எச்ஏபிபி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

April 29, 2017 trichypress 0

திருவெறும்பூர்:  பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது என்பதனை வலியுறுத்தி எச்ஏபிபி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எச்ஏபிபி நுழைவு வாயிலில் எம்ப்ளாயீஸ் யூனியன் துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் […]

No Image

மிவா பராமரிப்பு பணி மாநகரில் பல இடங்களில் இன்று குடிநீர் விநியோகம் கட்

April 13, 2017 trichypress 0

திருச்சி: ஸ்ரீரங்கம் மேலூர் நீர்சேகரிப்பு கிணறு மற்றும் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஆளுவந்தார் படித்துறை நீர்சேகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் இன்று (13ம் தேதி) மின்வாரியத்தால் பராமரிப்பு பணி நடைபெறுவதால் திருச்சி மாநகரின் பல்வேறு […]

No Image

தொடர்ந்து 5வது நாளாக எதிர்ப்பு புதிய டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் மறியல் திருச்சியில் பரபரப்பு

April 13, 2017 trichypress 0

திருச்சி: புதிய டாஸ்மாக் கடை திறக்க தொடர்ந்து 5வது நாளாக எதிர்ப்பு  தெரிவித்து வரும் பெண்கள் நேற்று கடையை முற்றுகையிட்டு மறியலில்  ஈடுபட்டதால் திருச்சி பொன்மலையில் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில்  நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டதால் […]

No Image

சமயபுரம் சித்திரைத் தேரோட்டம் திருச்சி மாவட்டத்துக்கு 18ம் தேதி உள்ளூர் விடுமுறை

April 13, 2017 trichypress 0

திருச்சி:  சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத்தேரையொட்டி வரும் 18ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அன்றைய தினம் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு […]

No Image

27 வது வார்டில் சாக்கடையுடன் கலங்கலான குடிநீர் வயிற்று போக்கால் மக்கள் கடும் அவதி

April 13, 2017 trichypress 0

திருச்சி: சாக்கடை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மாநகராட்சி 27வது வார்டில் கலங்கலான குடிநீரை குடித்து வரும் பொதுமக்கள் வயிற்று போக்கால் கடும் அவதிக்குள்ளாகினர்.திருச்சி மாநகராட்சி 23வது வார்டில் சுமார் 375 குடியிருப்பு வீடுகள் […]

No Image

வயலூர் முருகன் கோயிலில் வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சி இன்று திருக்கல்யாணம்

April 13, 2017 trichypress 0

திருச்சி:  வயலூர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று வள்ளியை யானை விரட்டும் நிகழ்ச்சியும், வேலன் வேடனாக வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருச்சி அருகே உள்ள வயலூரில் முருகன் கோயில் உள்ளது. அருணகிரிநாதருக்கு […]

No Image

குப்பையை கொளுத்தியதால் குடிசை வீடு எரிந்து ேசதம்

April 11, 2017 trichypress 0

திருச்சி: திருச்சியில் குப்பையிலிருந்து பறந்த நெருப்பு துகள் பட்டு குடிசை வீடு எரிந்து சேதமடைந்தது.திருச்சி சின்னமிளகு பாறையைச்சேர்ந்தவர் மாணிக்கம். ஆட்டோடிரைவர். இவர் வீட்டு மாடியில் குடிசை வீடு உள்ளது. இவர் வீடு அருகே நேற்று […]