No Image

கடத்திய குழந்தையுடன் காரில் சுற்றும் கடத்தல்காரன்

March 31, 2017 trichypress 0

மணப்பாறை: கடத்திய சிறுவனுடன் வாலிபர் காரில் சுற்றுகிறான். போலீசிடம் சிக்காமல் இருக்க அடிக்கடி இடத்தையும்  மாற்றுகிறான். இதனால் அவனை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. திருச்சி மலைக்கோட்டை அரபிக்குளம் சந்து பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். […]

No Image

குடிநீர்கேட்டு மறியல்

March 31, 2017 trichypress 0

துறையூர் :  துறையூர் நகராட்சியில் உள்ள 18 மற்றும் 19 வது வார்டுகளில் கடந்த சில தினங்களாக முறையான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி குடிநீரும் சரிவர வருவதில்லை. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை […]

No Image

திருச்சி மாவட்டத்தில் 15,000 லாரிகள் ஓடவில்லை

March 31, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி விடைத்தாள்கள் திருத்தும் பணி  4மையங்களில் இன்று துவங்குகிறது. திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொது தேர்வு கடந்த 8ம் தேதி தொடங்கி 29ம் தேதி முடிவடைந்தது. இதில் […]

No Image

பள்ளி வளாகத்தில் வேன் மோதி 9ம் வகுப்பு மாணவர் பரிதாப பலி

March 31, 2017 trichypress 0

துறையூர் :  பள்ளி வளாகத்தில் வேன் மோதி மாணவர் பலியானார். ஒரே மகனை பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதனர். துறையூர் மேட்டுத்தெருவை சேர்ந்த கோவிந்தன்-சுமதியின் ஒரே மகன் யுவராஜ் (14). துறையூரில் உள்ள வித்யாமந்திர் […]

No Image

வாளாடி-பொன்மலை இடையே 120 கி.மீ வேகத்தில் ரயிலைa இயக்கி இருவழி மின் பாதையில் சோதனை மே முதல் வாரத்தில் ரயில்கள் இயக்க முடிவு

March 31, 2017 trichypress 0

திருச்சி: வாளாடி-பொன்மலை இடையே இருவழி மின் பாதையில் 120 கி.மீ வேகத்தில் ரயிலை இயக்கிசோதனை நடத்தப்பட்டது. மே முதல் வாரத்தில் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம்-திண்டுக்கல் இடையே இரு வழி அகல ரயில் […]

No Image

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் கைது

March 30, 2017 trichypress 0

திருச்சி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளாக ஆர்பாட்டம் நடத்த முயன்ற மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக, அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் […]

No Image

குஜராத்தில் இருந்து சிறப்பு ரயிலில் 1250 பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருகை

March 30, 2017 trichypress 0

திருச்சி: குஜராத்தில் இருந்து சிறப்பு ரயிலில் 1250 பக்தர்கள் ஸ்ரீரங்கம் வருகை தந்தனர். குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுலா செல்ல சிறப்பு ரயில் மூலம் கடந்த 25ம் தேதி 1250 […]

No Image

திருச்சி கோட்டத்தில் ஆர்பிஎப் போலீசார் 88 பேர் இடமாற்றம்

March 30, 2017 trichypress 0

திருச்சி:  திருச்சி கோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட ஆர்பிஎப் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்த பணிகளில் குறிப்பிட்ட காலத்திற்கு உள்ளவர்களை வருடத்திற்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். இதே போல நேற்று திருச்சி […]

No Image

திருச்சி விமான நிலையத்தில் ரூ.2.50 லட்சம் தங்கம் பறிமுதல்

March 30, 2017 trichypress 0

திருச்சி:    மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமானநிலையத்திற்கு நேற்று ஏர் ஏசியா விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் […]

No Image

தண்டராம்பட்டு அருகே குடிநீர் கேட்டு பிடிஓவை பொதுமக்கள் முற்றுகை- சாலை மறியல்

March 30, 2017 trichypress 0

மணப்பாறை :  திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த டி.இடையபட்டி ஊராட்சி கோணார்களத்தில்  கடந்த 2 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் அப்பகுதிமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று  முன்தினம் […]