No Image

வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்

February 10, 2017 trichypress 0

திருச்சி:  வயலூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று துவங்கியது. இன்று 5 சுவாமிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று தைப்பூசத்தையொட்டி காலை முதல் பக்தர்கள் சாமி […]

No Image

உறையூர் நாச்சியார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா 17ம் தேதி துவக்கம் 26ல் பரமபதவாசல் திறப்பு

February 10, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா 17ம் தேதி துவங்குகிறது. பரமபத வாசல் திறப்பு வருகிற 26ம் தேதி நடக்கிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் […]

No Image

19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கல்

February 10, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. கிராமபுறங்களில் 5,70,507 குழந்தைகளுக்கும், நகர்புறங்களில் 2,35,648 […]

No Image

குண்டும், குழியுமாக உள்ள பச்சமலை சாலையை சீரமைக்க கோரிக்கை

February 10, 2017 trichypress 0

துறையூர்:  துறையூர்- பச்சமலை சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சாலையை செப்பனிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துறையூரில் இருந்து பச்சமலைக்கு கீரம்பூர், மனலோடை பகுதி வழியாகவும், உப்பிலியபுரம் வழியாகவும் சாலை உள்ளது. மலைமீது செல்லும் […]

No Image

உண்டு உறைவிட பள்ளியில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு திருச்சியில் நாளை நடக்கிறது

February 10, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி மாவட்டம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நாளை நடக்கிறது. இதில் திருச்சி உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி வெளியிட்டுள்ள […]

No Image

12ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்

February 9, 2017 trichypress 0

திருச்சி:  மத்திய பேருந்து நிலையத்தில் தினம், தினம் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கி தவிப்பதால் போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியில் 12ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளன.திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து […]

No Image

கொசுத்தொல்லையால் மக்கள் அவதிஉய்யக்கொண்டான் வாய்க்காலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

February 9, 2017 trichypress 0

திருச்சி: பாலக்கரை உய்யக்கொண்டான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளதால் கொசுத் தொல்லையால் அவதிப்படும் மக்கள் உடனடியாக வாய்க்காலை தூர்வார வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாநகராட்சி 49வது வார்டுக்குட்பட்ட தென்னூர் அண்ணாநகர், அண்ணாநகரின் விஸ்தரிப்பு […]

No Image

திருச்சியில் இருந்து4 கோயில் யானைகள் தேக்கம்பட்டி புறப்பட்டன

February 9, 2017 trichypress 0

திருச்சி: இந்துசமய அறநிலையத்துறை ஆண்டுதோறும் கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிப்பதற்காக ஆண்டுதோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றின் படுகையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 20 […]

No Image

திருச்சி விமான நிலையத்தில் வருகை பகுதியில் புகைப்பிடிக்கும் அறை திறப்பு

February 9, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியை தொடர்ந்த வருகை பகுதியில் பயணிகள் புகைப்பிடிக்கும் அறை திறக்கப்பட்டது.திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளுக்கு வெளிநாட்டு விமான சேவையும், […]

No Image

தொட்டியம் முள்ளிப்பாடி ஏரியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

February 9, 2017 trichypress 0

தொட்டியம்: தொட்டியம் முள்ளிப்பாடி ஏரியில் சீமை கருவேல முள்மரங்களை அகற்றும் பணிகளை நீதிபதிகள் பார்வையிட்டனர்.தொட்டியம் அடுத்த முள்ளிப்பாடி ஏரி 58.18 எக்டேர் பரபரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரியில் சுமார் 129 ஏக்கர் […]