No Image

மகாத்மா காந்தி நினைவு தினம் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

January 31, 2017 trichypress 0

திருச்சி: மகாத்மா காந்தி நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பழனிசாமி தலைமையில் அதிகாரிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி […]

No Image

திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் பாதிப்பால் மேலும் 3 குழந்தைகள் அனுமதி

January 31, 2017 trichypress 0

திருச்சி:  திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் பன்றி காய்ச்சலால் திருச்சி மற்றும் புதுகையைச்சேர்ந்த 3 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பீதியில் இருந்து மீளாதநிலையில் […]

No Image

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பெண் தலைமறைவு மகளிர் சுயஉதவி குழுவிடம் ரூ.60 லட்சம் வசூல் மோசடி

January 31, 2017 trichypress 0

திருச்சி: ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடம் வசூல் செய்து ரூ.60 லட்சம் மோசடி செய்த அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத்தருமாறு கலெக்டரிடம் குழு உறுப்பினர்கள் […]

No Image

தொழு நோய் ஒழிப்பு பேரணி

January 31, 2017 trichypress 0

திருச்சி:  தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழு நோய் ஒழிப்பு பேரணி திருச்சியில் நேற்று நடந்தது.  திருச்சி மருத்துவ கல்லூரி முன்பு புறப்பட்ட பேரணியை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இணை […]

No Image

உய்யக்கொண்டான் வாய்க்காலில் செடி,கொடிகளால் நீரோட்டம் தடை

January 31, 2017 trichypress 0

திருச்சி:  நீரோட்டம் திடீர் தடை ஏற்பட்டு இருப்பதால் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கப்பட வேண்டும்  என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மேட்டூர் அணை-கல்லணை இடையில் காவிரியிலிருந்து இருபுறமும் பிரிந்து கரைகளை ஒட்டியே ஓடி நேரடியாக ஆண்டு முழுவதும் […]

No Image

காவிரி கொள்ளிடம் ஆறுகளில் மழை, வெள்ளநீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

January 28, 2017 trichypress 0

திருச்சி: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளநீர், மழைநீரை சேமிக்க தடுப்பணை கட்ட வேண்டுமென குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். […]

No Image

திருச்சியில் சாரல் மழை

January 28, 2017 trichypress 0

திருச்சி: திருச்சி பகுதியில் நேற்று காலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்த குளிர்ந்த காற்று வீசியது. திருச்சி பகுதியில் கடந்த 2 நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. […]

No Image

துறையூர் பெரிய ஏரிக்கரையில் ஆபத்தான அரசமரம் அகற்றப்படுமா?

January 28, 2017 trichypress 0

துறையூர்:  துறையூர் பெரிய ஏரிக்கரையில் ஆபத்தான நிலையில் உள்ள அரசமரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.துறையூர் பெரியஏரி கரையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து […]

No Image

திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 குழந்தை உட்பட 3 பேருக்கு சிகிச்சை

January 28, 2017 trichypress 0

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அய்யப்பன் (5). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இைதயடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் […]

No Image

வாழை சாகுபடியை காப்பாற்ற வயல்களில் போர்வெல் அமைக்கும் விவசாயிகள் இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை

January 28, 2017 trichypress 0

தொட்டியம்: தொட்டியம் பகுதியில்  வாழை சாகுபடியை காப்பாற்ற வயல் வெளியில் போர்வெல் அமைக்கும்  பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். போர்வெல் மோட்டாருக்கு இலவச மின்சாரம்  வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். தொட்டியம் பகுதியில் 5,500  […]