No Image

அரசு அறிவித்துள்ள கரும்பு ஆதாய விலை ஏமாற்றம் அளிக்கிறது விவசாயிகள் அதிருப்தி

December 29, 2016 trichypress 0

திருச்சி : கரும்புக்கு இந்த ஆண்டு ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2850 என நிர்ணயித்து தமிழக அரசு அறிவித்தது. மத்திய அரசு நிர்ணயித்த ஆதாய விலையான ரூ.2,300 என்பதற்கு பதில், தமிழக கரும்பு […]

No Image

மாவட்டத்தில் 11 இடங்களில் நாளை சிறப்பு குறைதீர் முகாம்

December 29, 2016 trichypress 0

திருச்சி : திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளதாவது: வருவாய்த்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நாளை திருச்சி மாநகரம் கே.சாத்தனூர், கோ. அபிஷேகபுரம், திருவெறும்பூர் தாலுகா துவாக்குடி, ஸ்ரீரங்கம் தாலுகா பழுர், மணப்பாறை […]

No Image

திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை

December 29, 2016 trichypress 0

திருச்சி : திருச்சி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி நேற்று மாலை 4 மணி வரை மழை அளவு (மிமீயில்): லால்குடி 3.2, திருச்சி […]

No Image

அனுமன் ஜெயந்தியையொட்டி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை

December 29, 2016 trichypress 0

திருச்சி : திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 1,00,008 வடைமாலை, 10,008 ஜாங்கிரி மாலை சாற்றி வழிபாடு நடந்தது. திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தையொட்டி […]

No Image

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி 3500 போலீசார் பாதுகாப்பு பணி

December 29, 2016 trichypress 0

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பக்தர்கள் பாதுகாப்பிற்காக 3500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதனை முன்னிட்டு நேற்று புறக்காவல் நிலையத்தை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா திறந்து வைத்தார். […]

No Image

நள்ளிரவில் சிக்னல் கோளாறு 8 ரயில்கள் நடுவழியில் நிறுத்தம் கடும் குளிரில் பயணிகள் அவதி

December 28, 2016 trichypress 0

திருச்சி : திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.20 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. ரயில் நள்ளிரவு 12.40 மணிக்கு திருவெண்ணைநல்லூர் ரயில்நிலையத்தை கடந்து சென்றது. சிறிது நேரத்தில் […]

No Image

தண்ணீர் இல்லாததால் விவசாயிகளுக்கு ரூ.50,000 கோடி இழப்பு

December 28, 2016 trichypress 0

திருச்சி : தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகளுக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவ நாதன், […]

No Image

செல்லாத நோட்டு அறிவித்து 49 நாட்களாகியும் வங்கியில் குறையாத கூட்டம் பணம் எடுக்க திண்டாடும் மக்கள்

December 28, 2016 trichypress 0

திருச்சி : ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாத நோட்டுகள் என அறிவித்து 49 நாட்களாகியும் பணத்தட்டுப்பாட்டால் வங்கிகள், ஏடிஎம்களில் மக்கள் பலமணி  நேரம் காத்திருக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பணம் எடுக்க […]

No Image

திருச்சியில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டம் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்ததால் பரபரப்பு

December 28, 2016 trichypress 0

திருச்சி : திருச்சியில் 2வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாப்பிட பணம் கேட்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 2வது நாளாக போராட்டம் நடத்துவதற்காக பெரிய […]

No Image

தனித்தேர்வர்களுக்கு 8ம் வகுப்பு தேர்வு: ஆன்லைனில் ஹால்டிக்கெட்

December 28, 2016 trichypress 0

திருச்சி : தனித்தேர்வர்களுக்காக நடத்தப்படும் 8ம் வகுப்பு தேர்விற்கான ஹால்டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதுகுறித்து அரசுத்  தேர்வுகள் திருச்சி மண்டல துணை இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2017 ஜனவரி 4ம் தேதி […]