No Image

சுற்றுலாதலங்கள் நிறைந்த திருச்சி

November 30, 2016 trichypress 0

திருச்சிராப்பள்ளி என்பதன் பொருள், திரு – சிராய் – பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேலேயே […]

No Image

.கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு? 45 நாளாக பட்டுவாடா இல்லை

November 30, 2016 trichypress 0

மண்ணச்சநல்லூர், :  மண்ணச்சநல்லூர் அருகே கொள்முதல் பணம் 45 நாட்களாக பட்டுவாடா செய்யாததால் பால் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மண்ணச்சநல்லூர் தாலூகா தளுதாளப்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் […]

No Image

தொழிலாளர் நலனில் தென்னக ரயில்வே லோன் சொசைட்டி

November 30, 2016 trichypress 0

இந்தியாவிலேயே சிறந்த ரயில்வே கூட்டுறவு சொசைட்டி என்ற பெயர் எடுத்த தென்னக ரயில்வே லோன் சொசைட்டி 1919&ல் தொடங்கப்பட்டு இன்று வரை ஜனநாயக முறையில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எந்த கூட்டுறவு நிறுவனமும் இல்லாத […]

No Image

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்

November 29, 2016 trichypress 0

திருச்சி, :  நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து வங்கிகளில் […]

No Image

இன்று முதல் டிசம்பர் 3ம் தேதி வரை வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்கள்

November 29, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் டிசம்பர் 3ம் தேதி வரை வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைப்பு, வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு […]

No Image

8ம் வகுப்பு பொது தேர்வு தனித்தேர்வர் அட்டவணை

November 29, 2016 trichypress 0

திருச்சி, : 2017ம்  ஆண்டுக்கான தனி த்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 4ம் தேதி துவங்கி  9ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி ஜனவரி 4ம் தேதி தமிழ், […]

No Image

ஓய்வூதியம் வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி திடீர் தர்ணா

November 29, 2016 trichypress 0

திருச்சி, :  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. மனு அளிப்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தனர். செம்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி இளஞ்சியம் (65) என்பவர் நிறுத்தப்பட்ட […]

No Image

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 இழப்பீடு தொகை கலெக்டரிடம் கோரிக்கை

November 29, 2016 trichypress 0

திருச்சி, :  வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய கூலி தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பழனிவேல், திருச்சி […]

No Image

பாரதிதாசன் பல்கலை.யில் தொழில் வாய்ப்பு பயிற்சி ஸ்ரீரங்கம் கோயிலில்

November 28, 2016 trichypress 0

திருச்சி : திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் அளிக்கப்படும் தொழில் வாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை […]

No Image

மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம்

November 28, 2016 trichypress 0

மணப்பாறை : திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பொத்தமேட்டுப்பட்டி  புனித வியாகுல மாதா ஆலய வளாகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஒரு லட்சம் கையெழுத்து பெறும் திட்டம் தொடங்கியது. […]