Trichy News

கார்கில் வீரருக்கு மரியாதை ஆட்டோக்களுக்கு இலவச மீட்டர்

July 27, 2016 trichypress 0

திருச்சி : ஆட்டோக்களுக்கு இலவச மீட்டர் வழங்க வேண்டும் என்று ரங்கத்தில் நடந்த சிஐடியு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி மாநகர் மாவ ட்ட சிஐடியு 13வது மாநாடு ரங்கத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் […]

மாநில நீச்சல் போட்டி 3 மாணவிகள் வெண்கலம் வென்று சாதனை

July 27, 2016 trichypress 0

திருச்சி : முதல்வர் கோப்பைக்கான மாநில நீச்சல் போட்டியில் திருச்சியை சேர்ந்த 3 மாணவிகள் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர். தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில், […]

முசிறி அரசு பள்ளியில் காணொலி காட்சி வகுப்பு துவக்க விழா

July 27, 2016 trichypress 0

தா.பேட்டை :  முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காணொலி காட்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. தலைமையாசிரியை (பொ) ஈஸ்வரி வகுப்பை தொடங்கி வைத்தார். திட்டப் பயிற்றுநர் சரோஜினி, உதவி தலைமையாசிரியர் […]

பென்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் மருத்துவம் படிக்க 40 பேர் பிலிப்பைன்ஸ் பயணம்

July 26, 2016 trichypress 0

திருச்சி :  பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பெர்ெபக்சுவல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவ, மாணவிகளை பென்ஸ் எஜுகேஷன் அகாடமி கல்வி நிறுவனம் மருத்துவ கல்வி […]

trichy news

திருச்சியில் குரூப் 4 மாதிரி தேர்வு

July 26, 2016 trichypress 0

திருச்சி : திருச்சியில் காஞ்சிபுரம் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது.  வேறு எந்த கட்டணமும் கிடையாது.  […]

jobs openings

காட்டூரில் 30ல் வேலைவாய்ப்பு முகாம்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை

July 25, 2016 trichypress 0

திருச்சி :  திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்பில் பவுண்டேசன் சார்பில் வருகிற 30ம் தேதி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் அமைந்துள்ள உருமு தனலெட்சுமி கல்லூரி […]

Trichy News

ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

July 22, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தையொட்டி ஈஷா யோகா மையம் சார்பில் திருச்சி மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச யோகா […]

Trichy News

10ம் வகுப்பு மார்க் ஷீட் பள்ளியில் வினியோகம்

July 20, 2016 trichypress 0

திருச்சி, :  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன. அவர்களுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் பணியும் துவங்கியது.மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உடனேயே வேலைவாய்ப்பு அலுவலக […]

trichy news

இளந்திரு விருது போட்டியில் பங்கேற்ற 4 பேருக்கு ஊக்கத்தொகை

July 20, 2016 trichypress 0

திருச்சி, : டெல்லி தேசிய சிறுவர் மன்றத்தினரால் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் இளந்திர விருது ஜனாதிபதியால் வழங்கப்படும். இளந்திருவிருது பெற 10 – 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு, பல பிரிவுகளில் கடந்த ஆண்டு திருச்சி […]

jobs openings

பெண்கள் சிறையில் செவிலியர் பணியிடம்

July 19, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி பெண்கள் தனிச் சிறையில் காலியாக உள்ள பெண் செவிலியர் பணிக்கு வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மகளிர் தனிச் சிறையில் 1 பெண் செவிலிய உதவியாளர் […]