Job Openings

முசிறி தாலுகாவில் கிராம உதவியாளர் காலியிடத்துக்கு ஆள்தேர்வு

June 30, 2016 trichypress 0

முசிறி தாலுகாவில் கிராம உதவியாளர் காலியிடத்துக்கு ஆள்தேர்வு நடைெபற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 10ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. முசிறி தாசில்தார் வாசுதேவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  முசிறி வட்டத்தில் […]

Trichy News

திருச்சி வரலாறு

June 29, 2016 trichypress 0

திருச்சி திருச்சி என்பது : திருச்சிராப்பள்ளி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள […]

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் விழித்திரை நோய் விழிப்புணர்வு முகாம்

June 28, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி மேலப்புதூரில் உள்ள ஜோசப் கண் மருத்துவமனை 2010 முதல் 2014ம் ஆண்டு வரை, குறைமாத விழித்திரை நோய் பற்றிய விழிப்புணர்வு முகாம்களை  நடத்தி உள்ளது. டெல்லி எய்ம்ஸ் நிறுவனம் தேசிய […]

திருச்சியில் 108 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டுக்கு வந்தது.

June 27, 2016 trichypress 0

திருச்சியில் 108 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. 108 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை சென்னையில் 108 மோட்டார் சைக்கிள்ஆம்புலன்ஸ் சேவை நடைமுறையில் உள்ளது. பொதுமக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய இந்த சேவை […]

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.1.32 கோடியில் உலக தரத்தில் நவீன பிரேத பரிசோதனை கூடம் கட்டுமான பணி மும்முரம்

June 25, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.32 உலக தரத்தில் உலக தரத்தில் பிரேத பரிசோதனைகூட கட்டுமமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. திருச்சியில் அரசு தலைமை மருத்துவமனைக்கு திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், […]

Trichy News

திருச்சியில் தேசிய அளவிலான நாணய கண்காட்சி ஏராளமானோர் பார்வையிட்டனர்

June 25, 2016 trichypress 0

திருச்சி, : பணத்தாள்கள், தபால் தலை மற்றும் நாணய கண்காட்சியை திருச்சியில் நேற்று திமுக எம்எல்ஏ கே.என்.நேரு துவக்கி வைத்தார். ஏராளமான மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.திருச்சி, தில்லைநகரில் பணத்தாள்கள், தபால்தலை மற்றும் நாணய […]

வேளாண் பொறியில் துறையில் 4 பணிகளுக்கு நேர்முகத்தேர்வு

June 24, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறையில் காலியாக உள்ள நான்கு பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடக்கிறது.வேளாண் பொறியியல் துறையில் செயற் பொறியாளர் அலுவலகத்தில் உழுவை துடைப்பாளர் பணி காலியாக உள்ளது. இப்பணியிடத்துக்கு […]

அரசு மருத்துவமனையில் நீராவி குளியல் சிகிச்சை

June 24, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி  அரசு தலைமை மருத்துவமனையில்  யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் முறை மையத்தில் உடலில் தேவையற்ற  நீரை வெளியேற்றும் நீராவி குளியல் சிகிச்சை முறை விரைவில் துவங்கப்பட  உள்ளது.திருச்சி அரசு […]

Trichy News

பிஎஸ்என்எல்.லில் அறிமுகம் செல்போன் அழைப்புகளை வீட்டு போனிலும் கேட்கும் வசதி

June 22, 2016 trichypress 0

பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற்றுள்ளவர்கள் வசதிக்காக ஒரு புதிய திட்டத்தை மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் அறிவித்தார். இலவச வீட்டு சேவை என்ற  திட்டத்தின் மூலம் அதை செயல்படுத்த உள்ளதாகவும் […]

bhel

டேபிள் டென்னிஸ் போட்டி-திருச்சி

June 20, 2016 trichypress 0

திருச்சி பெல் வளாகத்தில் வரும் 25, 26 ஆகிய 2 நாட்கள் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நடக்க உள்ளது.  இதுகுறித்து திருச்சி மாவட்ட டேபிள் டென்னிஸ் கழகத்தின் தலைவர் பொன்னுரத்தினம் விடுத்துள்ள அறிக்கை: […]