காவேரி மருத்துவமனையில் நவீன நுட்பத்தில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை பிரிவு மையம்

April 30, 2016 trichypress 0

திருச்சி, : திருச்சி காவேரி மருத்துவமனையில் நவீன நுட்பத்தில் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை பிரிவு தொடக்க விழா நாளை ( 1ம் தேதி) மாலை 6 மணிக்கு ஓட்டல் சங்கத்தில் நடைபெற உள்ளது.  […]

அண்ணா கோளரங்கில் அறிவியல் முகாம்

April 28, 2016 trichypress 0

திருச்சி அண்ணா கோளரங்கில் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் முகாம் வருகிற 10ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் பள்ளி மாணவர்களுக்காக அறிவியல் முகாம் […]

ரூ. 17 லட்சம் மதிப்பில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு புதிய தங்க ஹனுமந்த வாகனம்

April 27, 2016 trichypress 0

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான புதிய தங்க ஹனுமந்த வாகனத்தை சென்னையைச் சேர்ந்த உபயதாரர் திங்கள்கிழமை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமனிடம் வழங்கினார்.  ஸ்ரீரங்கம் கோயிலில் […]

ஆதரவற்ற குழந்தைகள் இலவச கல்வி பயில அழைப்பு

April 25, 2016 trichypress 0

திருச்சி :  திருச்சி அடுத்துள்ள திருப்பராய்த்துறையில் உள்ள  ராமகிருஷ்ண குடில் கடந்த 65 ஆண்டுகளுக்கு மேல் ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த குடிலில் துவக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி […]

கல்வி சேவையில் திருச்சி சேவா சங்கம்

April 23, 2016 trichypress 0

மகாத்மா காந்தி நினைவாக அவரது கொள்கைகளின் அடிப்படையில் 1948ல் அவர் மறைந்த சில மாதங்களில் மகளிர் சிலரால் திருச்சி மாநகரில் துவக்கப்பட்ட மக்கள் தொண்டு நிறுவனம்தான் திருச்சி சேவா சங்கம். இங்குள்ள கஸ்தூரிபா பணிபுரியும் […]

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எறும்பீஸ்வரர் கோயில் வளாகத்தில் தூய்மைப் பணி

April 20, 2016 trichypress 0

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் திருவெறும்பூர் அருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். திருக்கோயில்களை தூய்மைப்படுத்தும் விதமாக மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் […]

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம்

April 18, 2016 trichypress 0

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாளை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பச்சை பட்டினிவிரதம் கடந்த மார்ச் 13 முதல் கடந்த 10ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து அன்றைய தினம் […]

கடந்த வருடத்தில் 2 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் கொடுத்த திருச்சி பாஸ்போர்ட் ஆபீஸ்

April 15, 2016 trichypress 0

திருச்சி மண்டல பாஸ்போர்ட் ஆபீஸ் கடந்த ஆண்டில் 2,06,724 பாஸ்போர்ட்களை வினியோகித்துள்ளது. தமிழக மத்திய மண்டலத்தில் பாஸ்போர்ட் சேவையை விரைவுபடுத்தும் வகையில், 8 மாவட்டங்களுக்காக திருச்சியில் மண்டல பாஸ்போர்ட் சேவா கேந்திரம் அமைக்கப்பட்டது. சென்னை, […]

No Image

திருச்சி மலைக்கோட்டையில் 14ம் தேதி திருப்படி திருவிழா

April 12, 2016 trichypress 0

திருச்சி தேவதானம் தெரு திருப்புகழ் திருப்படித் திருவிழா கமிட்டி சார்பில் 65ம் ஆண்டு திருப்படி திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது. திருப்படி பூஜை நடைபெறும் 14ம் தேதி அன்று காலை 7 மணியளவில் […]