trichy news

உழவர் உற்பத்தியாளர் நிறுவன முதன்மை செயல் அலுவலருக்கு 3 நாள் திறன் வளர்ப்பு பயிற்சி

September 30, 2015 trichypress 0

திருச்சி: திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்களுக்கு திறன் வளர்ப்பு குறித்து 3நாள் பயிற்சி நேற்று துவங்கியது. திருச்சி அன்பில் தர்மலிங்கம் […]

Trichy News

சிறுவர்களை கவரும் வகையில் பொலிவுபெறும் அருங்காட்சியகம் திருச்சி ஜங்ஷனில் புனரமைப்பு பணிகள் தீவிரம்

September 30, 2015 trichypress 0

திருச்சி ரயில்வே அருங்காட்சியத்தை சிறுவர்களை கவரும் வகையில் புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தை பல்வேறு பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரயில்கள் கடந்து செல்கிறது. இங்கிருந்தும் ஏராளமான ரயில்கள் […]

trichy news

ரங்கம் ேகாயிலில் உண்டியல்கள் திறப்பு: ரூ.44.31 லட்சம் வசூல்

September 30, 2015 trichypress 0

 திருச்சி : திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாதந்ேதாறும் உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் திறந்து எண்ணப்படும் பணி நேற்று கருடாழ்வார் சன்னதி அருகே உள்ள மண்டபத்தில் நடந்தது. அதுசமயம், […]

Trichy News

மலைக்கோட்டை கிளை போக்குவரத்து ஊழியர்களுக்கு இலவச கண் பாிசோதனை

September 30, 2015 trichypress 0

திருச்சி  : திருச்சி ேகாகினூர் தியேட்டர் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக மலைக்கோட்டை கிளையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்களுக்கான இலவச கண்பாிசோதனை முகாம் நடந்தது. அரசு போக்குவரத்து கழக மலைக்கோட்டை கிளையில் டிரைவர், […]

trichy news

மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்ய ஈட்டி எறிதல் உள்பட 4 விளையாட்டுகளுக்கு திருச்சியில் சிறப்பு பயிற்சி

September 30, 2015 trichypress 0

மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காக திருச்சியில் ஈட்டி எறிதல் உள்பட 4 விளையாட்டுகளுக்குதிருச்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்பு பயிற்சி முகாம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி மாவட்ட […]

No Image

விநாயகர் சதுர்த்தி 13-ம் நாளில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகருக்கு 25 வகையான அபிஷேகம்

September 30, 2015 trichypress 0

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி 13-ம் நாளையொட்டி மாணிக்க விநாயகருக்கு 25 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மலைக்கோட்டை கோவில் தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு […]

Trichy News

குணசீலம் மனநல மறுவாழ்வு மையத்திற்கு நிதி உதவி கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார்

September 30, 2015 trichypress 0

குணசீலம் மனநல மறுவாழ்வு மையத்திற்கு நிதி உதவியை கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார். நிதி உதவி திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில் தங்கி வழிபடும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய மனநல […]